சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: கெவாடியாவில் சிலைக்கு மாலை அணிவித்து அமித்ஷா மரியாதை..!!

Author: Aarthi Sivakumar
31 October 2021, 9:19 am
Quick Share

அகமதாபாத்: கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Image

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் படேலை போற்றும் வகையில் மத்திய அரசு குஜராத் நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிலையை நிறுவியது.

Image

மேலும், சர்தாரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடி வருகிறது. இந்தியாவின் இரும்பு மனிதரும், முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Views: - 510

1

0