81 நாட்களுக்கு பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு: 58,419 ஆக சரிவு..!!

20 June 2021, 10:40 am
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 58,419 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரங்கள் வருமாறு:

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை – 2,98,81,965

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை – 58,419

இதுவரை குணமடைந்தோர் – 2,87,66,009

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் – 87,619

கொரோனா உயிரிழப்புகள் – 3,86,713

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர் – 1576

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை – 7,29,243

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் – 27,66,93,572

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Views: - 181

0

0