திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த திமுக அமைச்சர் : தேவஸ்தானம் சார்பில் வேத ஆசீர்வாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 12:00 pm
KKSSR Tirupati Visit - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஏழுமலையான் கோவிலில் சாவாமி கும்பிட்டார் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எ .ஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் இருக்கும் ரங்கநாயக மண்டபத்தில் அர்ச்சகர்கள் அவருக்கு வேத ஆசீர்வாதம் செய்தனர். அதனைத்தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த, பிரசாரங்கள் வழங்கினர்.

Views: - 220

0

0