கேரளாவில் புதிதாக 6,075 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 19 பேர் பலி..!!

7 February 2021, 8:24 pm
Corona_Kerala_Updatenews360
Quick Share

கேரளா: கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 6,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மாநிலங்களில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று கேரளாவில் புதிதாக 6,075 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5,948 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுப்பட்ட நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 8,96,668 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 67650 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0