மும்பையில் குடியிருப்பு பகுதிக்குள் உலாவும் சிறுத்தை : பகீர் காட்சி..!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 11:01 am
Leopard - Updatenews360
Quick Share

மகாராஷ்டிரா : மும்பையில் குடியிருப்பு பகுதியில் உலாவும் சிறுத்தையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மும்பை அருகே கோரேகான் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்துள்ளது. எனினும் வீட்டிற்குள் செல்லாமல் சிறுத்தை சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பிரதான வீதியில் உலவும் சிறுத்தையால் முதியோர், சிறியவர்கள் வெளியே நடமாட அச்சப்படுவதால் அதனை பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 223

0

0