மைக்கேல் ஜாக்சன் உயிரோட வந்த மாதிரி இருக்கு.. LOCAL ஜாக்சனின் ஸ்டைலிஷ் நடனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2021, 2:10 pm
Local Jackson -Updatenews360
Quick Share

உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் Dangerous பாடலுக்கு உள்ளூர் மைக்கேல் ஜாக்சன் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலையில் மைக்கேல் ஜாக்சன் போல ஆடும் அந்த நபர், ஜாக்சனை போலவே நடனமாடி காண்போர்களை ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளார்.

Dangerous பாடலுக்கு ஜாக்சன் ஆடியது போலவே நடனமாடி, Slow Motionல் கிரிக்கெட் ஆடுவதை போலவும் அழகாக நடனமாடி வியக்க வைத்த இவர் யார், எந்த ஊர், எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவில்லை. ஆனால் இந்த உள்ளூர் மைக்கேல் ஜாக்சனின் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள், அவருள் ஜாக்சனின் ஆவி வாழ்ந்து கொண்டிருக்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்

Views: - 545

0

0