பட்ஜெட் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மத்திய நிதியமைச்சகம் அழைப்பு…!!

14 November 2020, 12:04 pm
BUdget 2020 -updatenews
Quick Share

புதுடெல்லி: 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு பொதுமக்கள் ஆலோசனை வழங்க மத்திய நிதி அமைச்சகம் அழைப்பு வடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்காக, நிறுவனம் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனையை பெற பிரத்யேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்தை http://www.mygov.in/ என்ற இணையதளத்தில் நவம்பர் 15ம் தேதி முதல் 30ம் வரை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என்றும் நிதியிமைச்சகம் தெரிவித்துள்ளது.

Views: - 18

0

0