கிரீடம் அணிந்து அனுமனை வழிபட்ட மோடி..! பிரதமர் மோடிக்கு பரிசளித்த ஹனுமன்கர்க் கோவில் அர்ச்சகர்..! போட்டோஸ்..!
5 August 2020, 1:25 pmQuick Share
தலைக்கவசம், வெள்ளி கிரீடம் மற்றும் 10’ஆம் நூற்றாண்டில் ஹனுமன்கர்க் கோவிலின் தலைமை குருவாக இருந்த ஸ்ரீ பிரேம்தாஸ் ஜி மகாராஜ் பயன்டுத்திய சால்வை ஆகியவை ஹனுமன்கர்க் கோவிலின் அர்ச்சகரால் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக டெல்லியிலிருந்து ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு வந்த மோடி, முதல் ஹனுமன்கர்க் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
இதையடுத்து பூமி பூஜையில் கலந்து கொண்டு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராம் மந்திர் அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால்தாஸ், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபன் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் இந்த பூமி பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.