போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் : ராஜ்நாத் சிங், முப்படை தளபதியும் மரியாதை!!
Author: Udayachandran RadhaKrishnan15 August 2021, 4:12 pm
இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதேபோல் இவ்விடத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
Views: - 259
0
0