ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கான தேர்வு : அட்டவணையை வெளியிட்டது யுபிஎஸ்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2021, 7:02 pm
UPSC- Updatenews360
Quick Share

2022ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

2022ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்புக்கான தேர்வு அட்டவணை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வு 2022-ம் ஆண்டு ஜனவரி 7,8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று UPSC அறிவித்துள்ளது.

Views: - 356

1

0