கேரளாவில் 17,983 பேருக்கு கொரோனா உறுதி

Author: Udhayakumar Raman
24 September 2021, 11:17 pm
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,09,530-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,318-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 15,054 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 1,62,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Views: - 155

0

0