வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் தற்காலிகமாக முடக்கம்

Author: kavin kumar
4 October 2021, 10:28 pm
Quick Share

சென்னை: வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் தற்காலிகமாக முடங்கியது.

நாடு முழுவதும் முகநூல், வாட்ஸப்,இன்ஸ்டாகிராம் போன்ற இணையள சேவைகள் தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்ப கோளாறால் முகநூல், வாட்ஸ் அப் போன்ற இணையதள சேவைகள் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வரும் இணைய சேவை செயலிகளின் முடக்கத்தால் இணையதள வாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்இந்த கோளாறு எப்போது சரிசெய்யப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவிலை

Views: - 265

1

0