ஆரம்பமானது #AK 61 படப்பிடிப்பு.. அஜித்துடன் இணைந்த பிரபலம் : போனி கபூர் போட்ட அதிரடி கண்டிஷன்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!!
அஜித்துடன் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர். சமீபத்தில் வெளியான வலிமை படம்…