ஆன்மீகம்

ஆத்ம விசாரம் : மாயை அகற்றும் ஆத்ம சாகரம்

மாயையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இந்த உலகம், உடல் முக் குணங்களை உடையதாக இருக்கின்றது. இந்த குணங்களை நன்கு அறிந்து விட்டால் ஒவ்வொரு…

பத்மாவதி தாயார் ப்ரம்மோற்சவம் : 3 டன் மலர்களில் அபிஷேகம்

பத்மாவதி தாயாருக்கு, கார்த்திகை மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நிகழ்ச்சியானது வெகு சிறப்பாக, நடப்பது வழக்கம். நேற்று முன்…

நினைத்தாலே முக்தி வரும் : திருவண்ணாமலை மகா ஜோதி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இதையடுத்து,…

நீதிக்காக ஆண்டவர் நிழலில் … மனம் உருகி பிரார்த்தனை

நீதியைத் தேடுகிறவனுமில்லை என்றீரே கர்த்தாவே! நீதியைத் தேட நீதியாய் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். நீதியை பின்பற்றி உம்மை தேடுகிறவனாய் நான்…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை உற்சவம் : பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வெள்ளி விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. இந்தக்…

திருப்பத்தூர் பழமை வாயந்த் ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திருப்பத்தூர் : ஆம்பூர் கஸ்பாவில் பழமை வாய்ந்த ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவில் சுமார் ஆயிரக்கணக்கான…

அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக டிச.7ஆம்…

திருவண்ணாமலை தீபத்திருவிழா: விநாயகர் உற்சவம் நடைபெற்றது…

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்நிலையில முழுமுதற்கடவுளான விநாயகர்…

பிடாரியம்மன் உற்சவம் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, காவல் தெய்வமான பிடாரியம்மன் உற்சவம்…

துர்க்கை அம்மன் உற்சவத்துடன் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் திருகார்த்திகை தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா…

சமயபுரம் கோவிலில் இருந்த ரூ.66 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி…!!

திருச்சி : சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ. 66 லட்சத்து 49…

ஸ்ரீ ஐயப்பன் விரதம் : ஆன்மீக வாழ்வின் தேன் பதம்

தென்னாடுடைய சிவனே போற்றி என்றும், வேலுண்டு வினையில்லை என்று காவடிகள் எடுத்து கந்த வழிபாடு நடைபெற்று வந்த தமிழகத்தில், டிஎஸ்…

மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் திருக்கார்த்திகை உற்சவம் : லக்ஷ தீபம் ஆராதனை வைபவம்

திருக்கார்த்திகை மாதத்தின் உற்சவத்தில், மதுரை அருள் மிகு மீனாட்சி அம்மன் திரு கோவிலில் லட்ச தீபங்களின் உற்சவம் நடைபெறுகின்றது. மதுரை…

ஐயப்பன் அவதார வரலாறு : மதங்கள் கடந்த மகத்துவம்

ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். ஐய்யப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சுவாமி…

காலபைரவரின் ‘ஜென்மாஷ்டமி விழா‘…!பக்தர்கள் பக்தி பரவசம் !!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம்…

சிவ ஸ்தோத்திரத்தில் ராமபிரான் : வசிஷ்டர் அருளிய மஹா மந்த்ரம்

ராம ப்ரியாய ரகுநாத வரப்ரதாய நாகப்ரியாய நரகார்ணவதாரணாய! புண்யேஷு புண்ய பரிதாய ஸுரார்ச்சிதாய தாரித்ய துக்க தஹனாய நமஸிவாய! –…

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் : அன்னாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. கங்கைகொண்டசோழபுரம் கிராமத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயில் 1,000 ஆண்டுகளுக்கு…

சத்திய சாய் பாபா : அமுத மொழிகள்

அகந்தை இன்றி எவன் என்னை நெருங்குகிறானோ அவனுக்கு நான் என்றும் நெருக்கமானவனாகவே இருப்பேன். என்னுடைய சரிதத்தையும் உபதேசங்களையும் படித்தால் பக்தர்கள்…