கள்ளழகருக்கு தீபாராதனை

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்… தரிசிக்க குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. அழகர்மலை புறப்பாடு

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா…