கிராம சபையில் நடந்த வாக்குவாதம்… கேள்வி கேட்டவருக்கு மைக்கை தர மறுத்த அமைச்சர்… வலுக்கட்டாயமாக இளைஞர் வெளியேற்றம்!!
கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவளக்கடத்தல் குறித்த கேள்வி எழுப்பிய இளைஞரிடம் அமைச்சர் மனோதங்கராஜ் வாக்குவாதம்…