குடிநீர் பற்றாக்குறை

மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா…? இல்ல கண்துடைப்பு நாடகத்தை தொடருமா..? திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!!

மக்கள் தொகை அதிகம் உள்ள  நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடிக்கு ஒதுக்கீடு செய்திருப்பது கண்டுதுடைப்பாகும்…