கேரளா

கேரளாவில் இன்று புதிதாக 7,955 பேருக்கு கொரோனா: ஏறி, இறங்கும் கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று புதிதாக 7,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகும்…

கொரோனா, நிஃபாவைத் தொடர்ந்து கேரளாவை புரட்டிப்போடும் கனமழை… 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!!

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது….

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : கேரளாவில் இன்று 9,246 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று புதிதாக 9,246 பேருக்கு கொரோனா தொற் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகும்…

சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான ஆன்லைன் முனபதிவு துவங்கியது. சபரிமலை…

அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!

திருவனந்தபுரம்: கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு அளிக்கப்படும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில்…

விஷ பாம்பை கடிக்க வைத்து மனைவி கொலை: கணவனுக்கு ஒரே நேரத்தில் 4 ஆயுள் தண்டனை…நீதிமன்றம் அதிரடி..!!

கொல்லம்: கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி…

7 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு: இன்று 6,996 பேருக்கு கொரோனா உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில்…

பாம்பை கடிக்க வைத்து மனைவி கொடூர கொலை: கணவனே குற்றவாளி…பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

கொல்லம்: கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது….

3 முறை தேசிய விருது வென்ற நடிகர் நெடுமுடி வேணு காலமானார் : மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

பிரபல நடிகர் நெடுமுடி வேணு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். பிரபல நடிகர் நெடுமுடி…

கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: மேலும் 10,691 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில்…

கேரளாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு முறைகள் வெளியீடு

கேரளாவில் நவம்பர் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பவதையொட்டி வழிகாட்டு முறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து…

கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா…!!இன்று 9,470 பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில்…

கேரளா டூ கான்பூர் ஐ.ஐ.டி : சாதித்து காட்டிய பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள்.. குவியும் வாழ்த்து!!

கேரளா : பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் ஐஐடி கான்பூரில் பயில தேர்வாகியுள்ள சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கேரள…

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 12,288 பேருக்கு பாதிப்பு

கேரளா மாநிலத்தில் இன்று 12,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில்…

கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு: இன்று 9,735 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 9,735 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகப்பெரும்…

சாலையில் சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து : பல்டி அடித்த காட்சி வைரல்!!

கேரளா : கோழிக்கோட்டில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அதிர வைக்கும் சி சி…

கட்டுக்குள் வரும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 8,850 பேருக்கு பாதிப்பு

கேரளா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,297ல் இருந்து 8,850ஆக குறைந்தது. 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 17,007 பேர்…

கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்: திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி

கேரளாவில் அக்டோபர் 25ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்….

கேரளாவில் குறையத் தொடங்கிய கொரோனா: ஒரே நாளில் 13,834 பேருக்கு பாதிப்பு

கேரளா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த பிப்ரவரி…

கேரளாவில் உச்சம்தொடும் கொரோனா:ஒரே நாளில் 15,914 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் தான் தினசரி கொரோனா…