சவுக்கு சங்கர் சித்ரவதை

தனி அறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்… கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் ; வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு

சவுக்கு சங்கர் சிறையில் சித்ரவதை செய்யப்படுவது மருத்துவக் குழு அறிக்கையில் உண்மை அம்பலமாகும் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….