சாலையில் பெருக்கெடுத்த நீர்

தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள் ஒருபுறம்…குழாய் உடைந்து சாலையை குளமாக்கிய நீர் மறுபுறம்: அதிகாரிகள் அலட்சியம்?

சென்னை: பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது….