சிகிச்சை அளிப்பதில் குழப்பம்

எல்லை பிரச்சனையால் தொல்லையா? உயிருக்கு போராடும் யானைக்கு சிகிச்சை அளிப்பதில் என்ன குழப்பம்? தமிழக, கேரள வனத்துறைக்கு குவியும் கண்டனம்!!

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது 70% வனப்பகுதி கொண்ட ஆணையிட்டியில் ஏராளமான யானைகள் உள்ளது….