‘நான் இருந்திருந்தா….செருப்ப காட்டியிருக்க மாட்ட….வெளுத்திருப்பேன்’: நாதக நிர்வாகிகள் மீது தாக்குதல்…சீமான் பதிலடி..!!
அரூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளனர்….