தனியார் கடைக்கு சீல்

ஒரிஜினல் இல்ல டூப்ளிகேட்… போலி வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை தயாரிப்பு : தனியார் பிரிண்டர்ஸ் கடைக்கு சீல்.. போலீசார் விசாரணை!!

விழுப்புரம் : திண்டிவனத்தில் போலியாக வாக்காளர் அட்டை தயாரித்த (தனியார்) ராகவேந்திரா பிரிண்டர்ஸ் கடைக்கு சார் ஆட்சியர் அமித் சீல்…