தவறி விழுந்த மாணவி

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி.. மனசாட்சியே இல்லாமல் நிற்காமல் சென்ற பேருந்து : வைரலாகும் ஷாக் வீடியோ!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி,நிற்காமல் சென்ற பேருந்து வைரலாகும் காட்சிகள்….