தேர்தல் பணிக்காக கோவையில் முகாமிட்ட கரூர் திமுகவினர்: வீடு மற்றும் கார்கள் மீது கல்வீசி தாக்குதல்..மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!
கோவை: கோவையில் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர்களது கார் ஆகியவற்றை…