போலீசாருக்கு எதிராக தாக்கல்

காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் : 6 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!!

பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி…