பொதுமக்களுக்கு ஒரு விதி.. அதிகாரிகளுக்கு ஒரு விதியா..? முதலமைச்சர் கான்வாயில் ஃபுட் போர்டு அடித்த விவகாரம் ; மேயர் பிரியா மீது போலீசில் புகார்
முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களை அச்சுறுத்தி…