7 ஆண்டுகளாய் பயன்பாட்டுக்கே வராமல் பழுதடைந்த சுகாதார வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை
மயிலாடுதுறை: தரங்கம்பாடி மீனவர் கிராமத்தில் கட்டி திறக்கபட்டு 7 ஆண்டுகளாய் பயன்பாட்டுக்கே வராமல் பழுதடைந்த சுகாதார வளாகத்தை மழைக்காலம் தொடங்கும்…