பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.. மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ வாசுகி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…