மின்சார ரயில்

மின்சார ரயில்களில் பயணிக்க அனைத்து பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!

சென்னை: அத்தியாவசிய பணிகளின் பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்சார ரயில்களில் பயணிக்கலாம்…