முதலமைச்சர் மறுப்பு

‘நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி அரசியல் செய்யாதீங்க’…ஆளுநர் கான்வாய் மீது கொடி வீச்சா?: விளக்கம் அளித்த முதலமைச்சர்..!!

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் கான்வாய் மீது கொடி வீசப்பட்டதாக கூறி அரசியல் செய்ய வேண்டாமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்….