முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்தார்

பா.ஜ.க.வில் இணைந்த திமுக கூட்டணி எம்எல்ஏவின் முன்னாள் மனைவி… பிரபல நடிகரும் ஐக்கியம் : தமிழக அரசியலில் பரபரப்பு!!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலராக இருந்தபண்ருட்டி வேல்முருகன், ஒருகாலத்தில் பாமகவின் ஆற்றல்மிக்க பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர்….