அதிகரிக்கும் நிலக்கரி கட்டுப்பாடு… மின்வெட்டிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் : தமிழக அரசை எச்சரிக்கும் ராமதாஸ்..!!
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தை மின்வெட்டிலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…