விவசாயிகள் வேட்புமனு தாக்கல்

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்… நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு

வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக விவசாயி அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்….