வேலை செல்வோர் சிரமம்

வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி: கோவையில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை…மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

கோவை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் 90 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை…