அணைத்து கொள்வதன் நன்மைகள்

அன்போடு அணைப்பதால் உடலில் உள்ள இத்தனை பிரச்சினை தீருமா…???

உங்களுக்கு நெருக்கமானவர்களை அன்போடு அணைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா…? ஆம், உண்மை தான்….