காதலர்களை கட்டிப்போட்டு பலாத்காரம்

காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்… விடியவிடிய சீரழித்த கும்பல் ; திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு விட்டு அக்கா மற்றும் தங்கையை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த 3 பேரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.