மகளிர் உரிமைத் தொகை மாதிரிதான்… திமுகவின் இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு ; நயினார் நாகேந்திரன் விமர்சனம்
மத்திய அரசின் நிதிகளை தொகுதிக்காக சரியான முறையில் பயன்படுத்துவேன் என்றும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி பொய்யான வாக்குறுதி என்றும்…