தெளிவான காலக்கெடுவை கொடுங்க… மீனவர்கள் கைது விவகாரம் ; மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடை சிறைபிடிப்பது மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை…