முதியவரை தாக்கிய திமுக பிரமுகர்கள்

ரூ.2 லட்சம் வெட்டு… இல்லைனா வீடு கட்ட முடியாது… பணம் கேட்டு முதியவரை தாக்கிய திமுக பிரமுகர்கள்!!

சென்னையில் பணம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொண்டிருந்த முதியவரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….