மழையால் குறுவை பயிர்கள் சேதம்… உடனே அதிகாரிகளை அனுப்புங்க.. இழப்பீடுகளையும் விரைந்து கொடுங்க : இபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை ; டெல்டா மாவட்டங்களில் மழையால் குறுவை பயிர்கள் சேதமடைந்ததை அடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்…