சென்னை

திமுகவினரால் தாக்கப்பட்ட செய்தியாளர் மீது பெண் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு… செய்தியாளர்கள் தர்ணா போராட்டம்..!!!

செய்தியாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள்…

தமிழகத்தில் அடுத்தடுத்து பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மின்னஞ்சலுக்கு வந்த பரபரப்பு கடிதம்!!

தமிழகத்தில் அடுத்தடுத்து பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மின்னஞ்சலுக்கு வந்த பரபரப்பு கடிதம்!! கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில்…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் 3 வது உயிரிழப்பு ; இளைஞர்களை தடுக்க முடியாது… இனி தமிழக அரசுதான் ; அன்புமணி..!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர்…

பிரதமர் மோடியின் கால் தூசுக்கு சமன் இல்லாதவர் உதயநிதி… வாரிசு என்பதை தாண்டி அவருக்கு பின்புலம் எதுவும் கிடையாது ; அண்ணாமலை பதிலடி..!!

பிரதமர் மோடியின் கால் தூசுக்கு சமன் இல்லாதவர் அமைச்சர் உதயநிதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்மையில்…

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை…? மேலிடத்தில் இருந்து வந்த க்ரீன் சிக்னல் ; எந்தத் தொகுதியில் தெரியுமா..?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும்…

தமிழகத்தில் தொடர்ந்து சிதைக்கப்படும் சமூகநீதி… TNPSC போன்ற அமைப்புகளால் தலைகுனிவு ; திமுக அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல்!!

பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களிலும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கஞ்சா முதல் மெத் வரை… போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறிய தமிழகம்… விடியா திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்…!!

மதுரை ரயில்நிலையத்தில் 30 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்…

அதிர்ச்சியுடன் தொடங்கிய மார்ச் மாதம்… தொடரும் தங்கம் விலை உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

அதிர்ச்சியுடன் தொடங்கிய மார்ச் மாதம்… தொடரும் தங்கம் விலை உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து…

தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை ; சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலகம் புனித…

செய்தியாளரை கட்டி வைத்து திமுகவினர் தாக்குதல்… திமுக மேற்கு மாவட்ட நிர்வாகி கைது.. மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு

போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது….

திடீரென கெட்ட வார்தையில் பேசிய திமுக பெண் நிர்வாகி… திமுக திண்ணைப் பிரச்சாரத்தில் சலசலப்பு… முகம் சுழித்த பொதுமக்கள்..!!

திருவள்ளூர் அருகே திமுக திண்ணைப் பிரச்சாரத்தின் போது, திமுக மகளிர் அணி மாநில பிரச்சாரக் குழுச் செயலாளர் சேலம் சுஜாதா…

அறையில் கட்டி வைத்து செய்தியாளர் மீது கொடூரத் தாக்குதல்… அத்துமீறிய திமுகவினரின் அராஜகம் ; அன்புமணி கண்டனம்..!!!

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரூ.2000 கோடி…

போதைப்பொருள் கடத்தல்…. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதல்… இபிஎஸ் கடும் கண்டனம்…!!

பத்திரிக்கையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் அளிக்காமல், அவர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசின் முதல்வரைக்…

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்… செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதல்… ஊடகவியாளர் சங்கம் கண்டனம்!!

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம்.. திமுகவை குறை சொல்ல அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை ; முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!!

பிரதமர் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்கள்…

பாஜக கூட்டணியில் டிடிவி,ஓபிஎஸ் இல்லையா…? பாஜக நிபந்தனையால் புது முடிவு… தமிழக அரசியலில் பரபர ட்விஸ்ட்!

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பிரதமர் மோடியின் தீவிர அபிமானியாக இருந்து வரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ…

மீண்டும் ஆட்டத்தை காட்டும் தங்கம் விலை… இறங்கிய வேகத்தில் ஏறுவதால் அதிர்ச்சி…!!

மீண்டும் ஆட்டத்தை காட்டும் தங்கம் விலை… இறங்கிய வேகத்தில் ஏறுவதால் அதிர்ச்சி…!! இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை…

கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்க.. அப்படி சொன்னவர்கள் இருக்கும் இடம் தெரியல ; பிரதமர் மோடிக்கு எம்பி கனிமொழி பதிலடி..!!

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதை வரவேற்பதாகக் கூறிய திமுக எம்பி கனிமொழி, இது கருணாநிதியின் கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார்….

திட்டமிட்டு ஏமாற்று வேலை… இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு ; செயல் இழக்கப் போகும் தமிழக அரசு : எச்சரிக்கும் ராமதாஸ்…!!

பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை உடன நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்…

இது இயற்கை நீதிக்கு எதிரானது… ஒருத்தர் போயிட்டாரு… மீதமிருப்பவர்களையாவது : மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை..!!!

நீதிமன்றம் விடுவித்த பிறகும் அகதிகள் முகாமில் மூன்று பேர் வைக்கப்பட்டுள்ளது தேச நலனுக்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

6வது முறையாக செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி… கெடு விதித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.. திமுகவினர் ஷாக்..!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை…