ஆரியன், திராவிடன் என்று நம்மை பிரித்துவிட்டார்கள்… ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ எனக் கூறி பேச்சை தொடங்கிய ஆளுநர்…!!!
சாதி, மதம், ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள் என்றும், ரிஷிகளின் சனாதன கொள்கை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும்,…