ரவுடி கும்பலுக்கு ஆதரவாக அரிவாளுடன் சேட்டை.. வைரலான ரீல்ஸால் வந்த வினை ; கோவை தமன்னாவுக்கு செக் வைத்த போலீசார்..!!
கோவையில் இன்ஸ்டா-வில் ரவுடி கும்பலுக்கு ஆதரவாக ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்….