அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சி… பாஜகவினர் திடீர் கைது… கோவையில் பரபரப்பு..!!
கோவையில் கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் அனுமதியின்றி கூடியதாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன்…