அரசியல்

Check out the politics section on Update News 360 for all the information you need. Get the most recent political news in Tamil, receive updates with arasiyal news, and be updated with today’s political news. We have all the information you want to stay up to date on political developments!

இஸ்லாமிய, கிறிஸ்துவ விழாக்களில் பங்கேற்கும் CM ஸ்டாலின்.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல தயங்குவது ஏன்..? எல்.முருகன் கேள்வி

8 வழி சாலை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அமைச்சர் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர்…

தமிழகத்தில் முக்கிய மக்களவை தொகுதிகளை கைப்பற்ற பிள்ளையார் சுழி போட்ட பாஜக : வெடவெடத்துப்போன திராவிட கட்சிகள்!!

தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.க,வுக்கு கோவை, நாகர்கோவில், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை என ஐந்து தொகுதிகளை…

அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் சரி… சொன்னதை செய்வோம் : கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். முன்னாள் அமைச்சர்…

விநாயகர் சதுர்த்திக்கு இந்து அறநிலையத்துறை வாழ்த்து : கருணாநிதியின் கருத்தை சுட்டிக்காட்டி திமுக எம்பி கடும் எதிர்ப்பு

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முதல் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்…

என் செருப்புக்கு கூட நீங்கள் சமம் கிடையாது… எங்க மாநிலத்துக்கு நீங்க ஒரு சாபக்கேடு.. அமைச்சர் பிடிஆர் மீது அண்ணாமலை காட்டம்!!

அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், அந்த விவகாரம் திமுக மற்றும் பாஜகவினரிடையே…

என்னது சனாதனத்திற்கு எதிர்த்து நடத்தப் போறீங்களா? முதலமைச்சரே நீங்க சட்டசபையில் சொன்னது ஞாபகம் இருக்கா? நினைவூட்டிய பாஜக பிரமுகர்!!

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூரில் செப்டம்பர் 4-ம் தேதியன்று சனாதன எதிர்ப்பு மாநாடு…

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு வந்த செல்போன் மூலம் கொலை மிரட்டல் : சிறையில் கம்பி எண்ணும் ஓபிஎஸ் ஆதரவாளர்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி…

பாஜகவுடன் நெருக்கம் காட்டும் தென்மாநில கட்சிகள்… அடிக்கடி டெல்லி செல்லும் முக்கிய பிரமுகர்கள் : தே.ஜ கூட்டணியில் பரபரப்பு!!

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி நீண்ட நாட்களாக அங்கம் வகித்து வந்தது. ஆந்திராவிற்கு…

இந்து பண்டிகைகளுக்கு மட்டும் கெட் அவுட்டா? முதலமைச்சர் பொறுப்பில் இருந்துட்டு இப்படி செய்யலாமா? வானதி சீனிவாசன் கேள்வி!!

திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல திமுகவினரும் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை காந்திபுரம்…

கொண்டாட வேண்டாங்க… ஆனா முதல்வர் பொறுப்பில் இருந்துவிட்டு ஒரு வாழ்த்து சொல்லாமல் இருப்பது தவறு : எல்.முருகன்!!

சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவர் விருப்பம். ஆனால் முதல்வராக இருப்பவர் வாழ்த்து…

மீண்டும் ஒரு ஆர்.கே. நகர் முடிவு? அம்பலமாகும் ஓபிஎஸ் சதித் திட்டம்!

என்னதான் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தாலும், அதிமுகவில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை சிறிதுகூட குறைக்க முடியவில்லையே…

மலிவான விளம்பரத்திற்காக இப்படி செய்யறாங்க.. அறப்போர் இயக்கம் அளித்த புகாருக்கு ரூ.1 கோடி மானநஷ்டஈடு கொடுங்க : இபிஎஸ் மனு!!

நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு என அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள்…

வசூல்ராஜா ஓபிஎஸ்.. கட்சியை காட்டிக் கொடுக்க தயங்கவே மாட்டார் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!!

சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள். வீட்டுவசதி,…

பதவிக்கு ஆசையில்லைனு சொல்லி அரசியல் நாடகம் நடத்துவதே ஓபிஎஸ் வேலை : ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு!!

ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் தலைமை மீது ஆசையில்லை என சொல்லி அரசியல் நாடகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார், அது தொண்டர்களிடம்…

கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழுந்திருங்க… இல்லைனா நாங்க எழ வைப்போம் : திமுக அரசை நையப்புடைத்து எச்சரித்த எடப்பாடி பழனிசாமி!!

திமுக அரசை விழித்தெழவைக்கும் அறப்போரில் அஇஅதிமுக ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உயிரே போனாலும், தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்… விசிக பிரமுகரின் சர்ச்சை பேச்சு : தடுக்க துப்பில்லாத திமுக அரசு.. விளாசிய அண்ணாமலை!!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு வைத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு தனி நாடு என்ற…

வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ.2 கோடி வரை கடன் வசதி : அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை : வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி வழங்குவது தொடர்பாக…

குலாம் நபியை தொடர்ந்து காங்கிரசுக்கு குட்-பை சொன்ன மேலும் 3 தலைவர்கள்… அதிர்ச்சியில் டெல்லி..!!

மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மேலும் 3 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது அக்கட்சியின் மூத்த…

சட்டம், ஒழுங்கு கெட்டுப்போச்சு… திமுக அரசு மீது திடீர் கொந்தளிப்பு..! வைகோ கருத்தால் ஸ்டாலின் அதிர்ச்சி!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திமுக அரசு மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு போய் விட்டது என்பதுதான்….

சசிகலா, தினகரன் தான் அவரது பலம்… அழைப்பு கொடுக்கத் தயாராகும் ஓபிஎஸ்… ஜே.சி.டி.பிரபாகர் ஓபன் டாக்..!

சென்னை : சசிகலா, தினகரன் கட்சியில் இருந்தால் பலமாக இருக்கும் என ஓ.பி.எஸ்.நம்புவதாக அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ்…

அனைத்து சமூகத்தின் வளர்ச்சிதான் திராவிட மாடல் அரசின் கொள்கை : நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் CM ஸ்டாலின்..!!

சென்னை : நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…