இதுக்காகத் தான் சொல்றோம்… இந்து அறநிலையத்துறையை ஒழிக்கனும்-னு ; ஸ்ரீரங்கம் கோவில் சம்பவம் ; பொங்கி எழுந்த அண்ணாமலை!!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநில பக்தர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்…