இரண்டரை வருஷமாச்சு… இன்னும் ஒரு நியமனம் கூட இல்ல ; செயலிழந்து கிடக்கும் சுகாதாரத்துறை ; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்!!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக முன்னாள் சுகாதாத்துறை அமைச்சர்…