மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன்.. மகனை வாழ வைக்க காவலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 செப்டம்பர் 2024, 11:09 காலை
Organ Donate
Quick Share

மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் கிஷோர் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பழனிசாமியின் மகன் கிஷோர்.

இவர் 6-ஆம் வகுப்பு படித்த வந்த நிலையில் திடீரென காய்ச்சல் காரணமாக மூளைச்சாவு அடைந்தாரர்.

மேலும் படிக்க: கண்ணை மறைத்த உல்லாசம்.. கள்ளக்காதலனுடன் மாயமான மனைவி.. கணவர் எடுத்த முடிவு : தவிக்கும் 3 குழந்தைகள்!

இந்த நிலையில் சிறுவனின் உடல் உறுப்புகளை, தானமாக அளிக்க முன்வந்த பெற்றோர், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக உடல் உறுப்புகளை வழங்கினர்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 196

    0

    0