மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… நகை பிரியர்கள் ஷாக்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
19 December 2023, 10:45 am
Quick Share

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… நகை பிரியர்கள் ஷாக்… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த 16ம் தேதி அதிரடியாக குறைந்த தங்கம் விலை, இன்றும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,795க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,747க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,976க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.

Views: - 1260

0

0